சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு…
ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
ஐந்து வருட பதவி காலத்துக்குள் நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில்…
2024ஆம் ஆண்டு 36ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பொருத்தமான விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் வலுசக்தி அமைச்சின்…
சிறுநீரக கற்கள் நமது சிறுநீரகத்தில் உருவாகும் சிறிய கடினமான துகள்களாகும். அந்த சிறிய துகள்கள் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகக் கல் பிரச்சனை என்பது தற்போது…
குழந்தை வளர்ப்பது என்பது கலை. அந்த கலையை எல்லோரும் ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒரு பொம்மை செய்யவேண்டும்…
உடலில் நீர்சத்து குறைந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். நம் உடலில் முக்கால் வாசி தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடலில் இருந்தால்…
யாழ். - திருச்சி விமானசேவை மீண்டும் தொடங்கியது!
இந்தியாவுக்கான புதிய தூதுவராக மகிஷினி கொலன்னே!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா…
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை…
இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு…
மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில்…
இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச…
ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான…
09 ஆம் திகதி செயலிழக்கப் போகும் பாடசாலைகள்!
உயர்தர பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை…
திறந்த விசா ஊடாக வெளிநாடு செல்லும் வட - கிழக்கைச் சேர்ந்தோருக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான…
புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)
17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில்…
யாழ்ப்பாணம் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேன்குமார் அமுருதா இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பிலான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமுருதாவின்…
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம்…
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஆணைக்குழு ஆறு…
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் புதன்கிழமை (02) அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார். தனது வீட்டு வளவினுள்…
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை…
திருகோணமலை நிலாவெளி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிப்பதற்காக சென்ற இரு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, இளைஞர் குழுவொன்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நிலாவெளி பொலிஸ்…
காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர் குழு இன்று (01) முடிவு செய்துள்ளது. காட்டு யானை தாக்குதலால் உயிர்…
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் (STF) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவுவார்கள். இராணுவம் சாலைத் தடுப்புப்…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும்…
Sign in to your account