'ஐயோரா' என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. 2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை 'ஐயோரா' மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது. கடந்த…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கொழும்பு, காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார். ஹம்பகா மாவட்டம் ராகமை பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். அத்துடன்,…
சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் அதனை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவரப்படும் எனவும் உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி, இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம்…
இலங்கையில் நடைமுறையிலிருந்து தற்போது கைவிடப்பட்டுள்ள, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR முறைமையை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறான தகவல்கள்…
அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் நிச்சயம்இடம்பெறும்.எனது தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுன தேசிய தேர்தல்களில்போட்டியிடும். தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே போட்டி நிலவும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இஸ்ரேல் - பலஸ்தீனம் மோதல் தொடர்பில் கொழும்பில்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஊவாஇ சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில…
பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது…
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 02 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்த…
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள் கற்பிக்கும் பாடத்தை பாடசாலை நேரத்துக்கு அப்பால் வெளியே அல்லது வார இறுதி நாட்களில் கட்டண அடிப்படையிலான…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பிமா சுசி – 945 நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான கிரி பிமா சுசி – 945 எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புலமைப்பரிசில்…
நடந்து முடிந்த, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்து சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்…
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. இதன் போது ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடை இரு பிள்ளைகளின் தாயாரான அ.கார்த்திகா என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,…
கிளிநொச்சி மாவட்டம் வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியின் வேரவில் வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு…
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முழவை…
'இலங்கையில் எந்தவோர் இடமும் தமிழர்களுக்கு சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.' - இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account