வவுனியா ஏ - 09 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் சிக்கிய மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஓமந்தைப் பகுதியில் பாரவூர்த்தியுடன் இ.போ.சபை பேருந்து மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.…
மருந்து வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது - சுகாதார அமைச்சர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம் தேவையற்றதெனில், நாளையே பாராளுமன்றத்தைக் கூட்டி அதனை இரத்து…
2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும்…
வேட்பு மனுக்கள் தொடர்பிலான வழக்கு; நாளை தீர்ப்பு!
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500-999 லிட்டர் 70 ரூபாவாகவும், 1-1,499 லிட்டர் 100 ரூபாவாகவும், 1.5-1,999 லிட்டர் 130…
சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு…
2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப்…
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப்…
பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய நேரடி சாட்சி எனக் கூறிக் கொண்டு நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துள்ளார். புதன்கிழமை (2) சிஐடிக்கு வருகைத் தந்திருந்த குறித்த நபர் மனுவொன்றை கையளித்திருந்ததுடன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பட்டலந்த…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு…
ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
ஐந்து வருட பதவி காலத்துக்குள் நாட்டு மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்த போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account