editor 2

5891 Articles

கூகுள் ட்ரைவில் காணொளியை பதிவேற்றி வைத்திருந்த இளைஞர் கொழும்பில் கைது!

கொழும்பில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை காணொளியாகப் பதிவு செய்து கூகுள் ட்ரைவில் ஏற்றி வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச…

ஒரு வருடத்துக்கு எந்த நாட்டுக் கப்பல்களுக்கும் இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபட அனுமதியில்லை!

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த தடை ஒருவருட காலத்துக்கு செல்லுபடியாகும் என வெளிவிவகார…

ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று…

சீரற்ற காலநிலையால் யாழில் தரையிறங்க முடியாத விமானம் சென்னை திரும்பியது!

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறக்க பல முறை சுற்றி (Go Around) செய்தும் மோசமான காலநிலையால் முடியாமல் மீண்டும் சென்னை…

சீரற்ற காலநிலை காரணமாக 10,958 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3,200 குடும்பங்ளைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…

மஹிந்தவை சந்தித்த உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழ்க் காங்கிரஸ் – ஹரி எம்பி எதிர்ப்பு!

உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி அடைந்துள்ளேன் என்று தெரிவித்து…

போதைப்பொருள்; இலங்கையில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 166 பேர் கைது!

போதைப் பொருள் வைத்திருந்தவர்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2 ஆயிரத்து 166 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள்…

வடக்கில் 26 பாடசாலைகள் நேற்று இயங்கவில்லை!

வடக்கு மாகாணத்தில் பெய்த கன மழை காரணமாக நேற்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை. வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும்…

பஷில் அமெரிக்கா பயணித்தார்?

பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் பஷில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு…

கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் தொலைபேசி ஊடாக வாழ்த்துத் தெரிவிப்பு!

தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சியின் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை!

தற்போதைய வானிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் அதேவேளை மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சாத்தியப்பாடுகள் உருவாகுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து…

ஊடகவியலாளர் வித்தியாதரன் குறிப்பிடும் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வடக்கு வர்த்தகர் மகன் யார்?

யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஊடகவியலாளரும் அரசியல் பிரமுகருமான ந.வித்தியாதரன் தற்போது ஆசிரியராக பணியாற்றும் பத்திரிகையில் “இரகசியம் பரகசியம்” என்ற பதிவினை நாளாந்தம் எழுதிவருகிறார். குறித்த…

முல்லை – பரந்தன் வீதியைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் பயணிகளுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு - பரந்தன் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்வதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசுவமடு மாணிக்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே வெள்ள நீர்…

(2ஆம் இணைப்பு) முல்லைத்தீவில் 08 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக 07 பாடசாலைகள் இயங்காது என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அறிவித்துள்ளார்.…

கிளிநொச்சி மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்தும் அதிகரித்தே வருவதால் மேலும் அதிகளவு நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்களை மிகுந்த அவதானமாகச் செயற்படுமாறு அனர்த்த…