சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறக்க பல முறை சுற்றி (Go Around) செய்தும் மோசமான காலநிலையால் முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளது்
குறித்த சம்பவத்தினை யாழ்ப்பாண விமான நிலைய அதிகாரிகளும் உறுதிப,படுத்தியுள்ளனர்.