இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கோபிசங்கர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
பொத்துவில் தொடக்கம் நல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தாக்கப்பட்டு இருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச…
தனது மனைவி ஒரு தமிழ் பெண் எனவும் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதி…
தன்னுடைய மகளின் மரணம் தொடர்பில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அன்ரனி சமூகவலைளத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுளளார். அதில், “ அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம்,…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கலை இரத்துச் செய்ய மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை சார் குழுக் கூட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க குழு உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத்தேர்தல்…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாக…
அரசாங்க ஊழியர்களுக்கான 2024ஆம் ஆண்டில் சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் சம்பள நடவடிக்கைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில், அரசாங்கத் துறை சார்ந்தோரின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும்…
கனேடிய பிரஜைகளுக்கு விசா வழங்குவதை மறுஅறிவித்தல் வரை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய பிரஜைகளின் விசா விண்ணப்பங்களின், ஆரம்ப ஆய்வு பணியில் ஈடுபடுகின்ற BLS இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராணுவதளபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும்…
திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் மீள விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது அவர்களை எதிர்வரும்…
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே இவ்வாறு எரிந்து அழிந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பேருந்து கடந்த திங்கட்கிழமை பயணிகளை…
மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில்…
உத்தேச 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கமைய, திருத்தப்பட்ட திகதிகள் அடுத்தவாரம்…
பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு…
நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதையடுத்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளையும்,…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடங்களில் ஜனநாயகம் பற்றி பேசி விட்டு, ஜனநாயக மரபுகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துள்ளார். சுதந்திரமாக போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை முடக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை ஏற்க முடியாது…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account