பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் புதிய கூட்டணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி' என்ற பெயரில் இக்கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு இன்று (05) காலை பத்தரமுல்லையிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் இடம்பெற்றது. இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்"…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் ஏற முற்பட்டபோது தடுமாறி தண்ட வாளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தென்மராட்சி - சாவகச்சேரி - சங்கத்தானையை சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே உயிரிழந்தார். இவர், கடந்த…
இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வலியுறுத்தியுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு…
ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்…
காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன்.செல்வராசா மட்டக்களப்பில் இன்று காலமானார். தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அவர், தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முந்தைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தவர்…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த…
பெரிய பிக் பாஸ் கண்டிப்பான பெரியப்பா என்றால், இவர் ஜாலியான சித்தப்பாவாக இருக்கிறார். 'நான் பாட்டு மேட்டர் ஒண்ணு சொன்னேனே… ரெடியாச்சா?’ என்று சித்தப்பா விசாரிக்க, பெரிய வீட்டை வெறுப்பேற்றுவதற்கு இன்னொரு சான்ஸ் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது சின்ன வீடு.…
திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் தொடர்ச்சியாக யானைகளினால் பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்று வியாழக்கிழமை (12) புகுந்த காட்டு யானைகளினால் பலன் தரும் மரங்களான தென்னை, வாழை, கத்தரி, வெண்டி உள்ளிட்ட மரங்களை துவம்சம்…
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் மருத்துவர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத் தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த்…
ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கிலும் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.…
அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார் என்று கூறப்படும் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எந்தவித உயிர் அச்சுறுத்தல்களும் இருக்கவில்லை. முன்னேற்பாடாக திட்டமிட்டே அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று குற்றப் புலனாய்வு பிரிவின் டிஜிற்றல் பிரிவு அரசாங்கத்துக்கு அறிக்கையிட்டுள்ளது.…
இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு படகில் பயணிப்பவர்களில் முதல் பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட படகு சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி…
அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) என்ற கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. குறித்த கப்பல் 103 மீற்றர் நீளமானது. இந்த கப்பல் 24 பேர் கொண்ட பணிக்குழாமினருடன் இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல்…
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக இன்றையதினம் வியாழக்கிழமை அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள்…
யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account