editor 2

5901 Articles

Tiktok வீடியோவிற்காக மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞர்கள் இருவர்!

Tiktok வீடியோவிற்காக கடலில் பயணித்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு…

அனுமதி வழங்கப்படாத 08 மோட்டார் சைக்கிள்கள் திருமலையில் சிக்கின!

அதிவேகமாகப் பயணிக்கக்கூடிய 08 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் எண்மர் திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

யாழில் போர் உபகரணங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியும் எறிகணையும் மீட்கப்பட்டுள்ளன. ரி - 56 ரக துப்பாக்கி ஒனறும், வெடிக்காத நிலையில் எறிகணை…

நாகையிலிருந்து கப்பல் காங்கேசன்துறை வந்தது! (காணொளி)

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் -…

மட்டக்களப்புப் போராட்டக் களத்தில் தள்ளுமுள்ளு! (படங்கள்)

மட்டக்களப்பு மாாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயன்ற நிலையில் அங்கு குழப்ப நிலை…

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் சிக்கிய இலங்கையர் காயம்!

இஸ்ரேலிய பாலஸ்தீன மோதலில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் வெளியாகின்றன. வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும்…

பிக்பாஸ் 07; 06 ஆம் நாள்- நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

ஜெயகாந்தனும் அதிகம் படிக்காதவர். ஆனால் படித்தவர்களை விடவும் தன்னை அதிக உயரத்திற்கு பிறகு மேம்படுத்திக் கொண்டார். ஏழாம் சீசனின் முதல் பஞ்சாயத்து நாள். கல்வி,…

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்! நூற்றுக்கணக்கானோர் மரணம்!

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு பல நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள்…

நாகை – காங்கேசன்துறை கட்டணம் வெளியாகியது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. "செரியாபாணி"…

பாடசாலைகளுக்கு 2 நாட்கள் காலியில் விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் திங்கள், செவ்வாய் ஆகிய…

தலைமன்னார் – தனுஷ்கோடி நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி சிறுவன் (காணொளி)

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை…

ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு – ஹக்கீம் அறிவிப்பு!

நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்களை விடுத்து ஏதேச்சதிகாரப் போக்கில் அரசாங்கம் பயணிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன்,…

மழை குறித்த அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் உயிரிழப்பு 500 ஐக் கடந்தது!

இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தீவிரம்! பல நூற்றுக்கணக்கானோர் மரணம்!

பலஸ்தீனத்தின் கமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடித் தாக்குதலின் தொடராக இரு தரப்பு மோதல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரண்டு நாடுகளிலும் பல…