Editor 1

1208 Articles

வவுனியா அலைகல்லுப் போட்ட குளம் உடைத்தது (காணொளி)

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக வவுனியாவின் அலைகல்லுப் போட்ட குளம் கடந்த இரவு உடைப்பெடுத்துள்ளது. இதனால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக…

திருமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலைக்குத் தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

3 நாட்களுக்கான உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானம்!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத்  தீர்மானித்துள்ளதாகப்  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29…

தாழமுக்கம் சூறாவளியாகும் சாத்தியம்!

தற்போதைய தாழமுக்கம் சூறாவளியாக உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது குறித்து இன்று இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த…

இரணைமடுக் குளமும் திறக்கப்படலாம்; மக்களுக்கு எச்சரிக்கை!

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான…

உருவாகிறது புயல் “பெங்கல்” வடக்கு – கிழக்கிற்கு பெருமழை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று…

இலங்கையின் கல்வி அதிகாரிகளுக்கு பயற்சியளிக்க சீனா ஆதரவு தெரிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது.  அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல்…

முத்தையன்கட்டுக் குளம் திறக்கப்படுகிறது!

முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்றத் கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன…

அருச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு -…

தண்ணிமுறிப்புக் குளம் திறக்கப்படலாம்; மக்களுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உள்வாங்கும் நீரின் அளவு அதிகரித்தால், குளத்தின் கதவுகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். தயவுசெய்து எச்சரிக்கையாக…

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில்…

காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாகிறது! வடக்கு கிழக்கிற்கு மிக நெருக்கமாக நகரும்!

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், தென்கிழக்கு…

ரஷ்யப் படையில் கட்டாயமாக இணைக்கப்பட்ள்ள யாழ்.,முல்லைத்தீவு இளைஞர்கள்!

பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டு பயணித்த தமிழ் இளைஞர்கள் ஆறு பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை யாழ்ப்பாணப் பெற்றோர்கள் மத்தியில் பெரும்…

நினைவுகூரலுக்குத் தடையில்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சு!

வடக்கு மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களை நினைவு கூரலாம். ஆனால் புலிகள். சின்னத்தையோ சீருடைகளையோ அல்லது படங்களையோ பயன்படுத்தி மாவீரர் நாளை அனுட்டிக்க…

கனகாம்பிகைக்குளம் வான் பாய்கிறது; மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர் மழையால் கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகைக்குளம் வான்பாயத் தொடங்கியிருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இன்று அதிகாலை…