விமானத்தில் இலங்கைச் சிறுமி மீது துஸ்பிரயோகம்; இந்தியப் பிரஜை கைது!

விமானத்தில் வைத்து இலங்கையச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்  49 வயதுடைய இந்திய பிரஜை என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று புதன்கிழமை…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

பூநகரியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி…

By editor 2 0 Min Read

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்; மேலும் ஐவர் கைது!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த ஐவரும் கைதாகினர். கடந்த சனிக்கிழமை,…

By editor 2 1 Min Read

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அடாவடி; இலங்கையர்கள் என குற்றச்சாட்டு! (காணொளி)

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த வானவன் மகாதேவி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இரண்டு படகுகளில் நேற்று இரவு மீன்பிடிக்கச்…

By editor 2 1 Min Read

மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்கவுள்ளனர்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தெரிவித்தார். புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கல்லூரி…

By editor 2 1 Min Read

கந்தளாய் சூரிய ஏரி வான்கதவு உடைந்தது!

சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதனையடுத்து,…

By editor 2 1 Min Read

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி; யாழில் பணியாற்றும் இராணுவ மேஜர் மீது நடவடிக்கை!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது…

By editor 2 1 Min Read

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்சி ஒத்திவைப்புக் கோரிக்கைக்கு பின்னணியில் சீனாவாம்; தினமலர் சொல்கிறது!

யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில் சீனா உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் நாட்டின் பிரபல நாளிதள்களில் ஒன்றான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்…

By editor 2 1 Min Read

தென்னிலங்கை அரசியலில் சதி நடவடிக்கை இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் இலங்கையில் இல்லாதபோது பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில்…

By editor 2 1 Min Read

மீண்டும் அதிகரிக்கிறது மின் கட்டணம்?

நாட்டில் மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின், ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் மின்சார சபையின் உத்தேச வருமானம் மற்றும்…

By editor 2 1 Min Read

மழை தொடரும்!

மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ,மேல்,…

By editor 2 1 Min Read

குருந்தூர் மலைக்கு உயர் அதிகாரிகள் திடீர் விஜயம் (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர்ப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்…

By editor 2 1 Min Read

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு இலங்கைப் பெண் ஒருவரும் சிக்கினார்?

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட 5 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதுடன் அங்கிருந்த இலங்கை பெண்…

By editor 2 1 Min Read

மீண்டும் இடிக்கப்படுகிறதா முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி?

யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு…

By editor 2 1 Min Read

காசாவின் வடக்கிலிருந்து இலங்கையர்கள் 27 பேர் தென் பகுதிக்குச் செல்கின்றனர்!

போர் தீவிரமாக நடைபெற்றுவரும் காசாவின் வடபகுதியிலிருந்து 27 இலங்கையர்கள் தென் பகுதி நோக்கி செல்கின்றனர் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நிமால்பண்டார தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள ஏனையவர்களுடன் இவர்கள் எகிப்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது காசாவின் வடபகுதியில்…

By editor 2 1 Min Read

சர்சைக்குரிய தனுஷ்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

அவுஸ்திரேலியாவில் சர்சைக்கு உள்ளாகி கைதாகி பின்னர் விடுதலையாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்றிருந்த தனுஷ்க குணத்திலக்க…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.