வாக்களிக்க அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) இந்த விசேட விடுமுறை விழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட…
வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று ”வைத்தியர்களுக்கான பொருளாதார நியாயத்தை ஏற்படுத்துவோம்,இலவச சுகாதார சேவையை பாதுகாப்போம்…
கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் (DFC) இன்று (08) அறிவித்துள்ளது. உயர்தர உள்கட்டமைப்புக்கான நிதியுதவியை வழங்குவதில் DFC இன்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித்…
வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குவைத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், மத்திய, சபரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75…
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கிச் சென்ற ஹைஏஸ்ரக வாகனமும், ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கிச் சென்று…
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியை துடுப்பெடுத்தாட விடாது பந்துவீச்சை தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்கியது முன்னாள் வீரர் மஹேல…
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று முதல் அனைத்து தபால்…
இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மோஷே ஆபெலுக்கும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவுக்கும் இடையில் அந்த நாட்டின்…
இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நுவரெலியா மற்றும் கண்டி…
நாடாளுமன்றில் நாளைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை…
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சற்றுமுன்…
அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் வீட்டின் பின்புறம்…
செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என அவரது உறவினரான…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account