மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார…
எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24 ஆம் மற்றும்…
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார்…
வன்முறை கும்பலொன்று முச்சக்கரவண்டியில் இரு இளைஞர்களை கடத்திச் சென்று, தாக்கிவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இந்த இரு…
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்…
தெரிவு செய்யப்பட்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பான விபரங்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் பணத்திற்கு விற்பனை செய்வதாக எமக்கு…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களின் பின்னர் நாம் இந்த…
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல்,…
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான…
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடியை…
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி…
அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.…
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக…
2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர்…
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் உட்பட 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…
Sign in to your account