வர்த்தக உறவு தொடர்பில் அமெரிக்க தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு!

Editor 1

அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன் நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது குறித்து இக் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.

Share This Article