Editor 1

1302 Articles

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 03 புதிய சட்டமூலங்கள்!

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டில் 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷனநாணயக்கார தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற அமர்வில்…

வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையிலேயே இணைக்கப்பட்டுள்ளனர்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம்…

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே சமஷ்டி தொடர்பில் கவனம் – ஜனாதிபதி தெரிவித்தார் என்கிறார் சிறிதரன்!

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ளமுடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். என்று இலங்கைத்…

மதுபான உற்பத்தி உரிமத்தை இழந்தது மெண்டிஸ்!

5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் இன்று…

ரணில் ஆட்சியில் 362 மதுபான சாலைகளுக்கு அனுமதி! கிளிநொச்சிக்கு மட்டும் 16!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். …

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பு! (படங்கள்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு, இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. …

மதுபானசாலை அனுமதிப்பட்டியல் விபரம் இன்று வெளியாகும்!

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.  இந்த விடயம் தொடர்பில்…

தென்கொரிய நிலவரம் தொடர்பில் அவதானிப்பதாக இலங்கை அறிவிப்பு!

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட…

நினைவேந்தல் பகிர்வு விவகாரம்; ஒருவருக்கு விளக்கமறியல்!

மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பான பழைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்ட மூவரில், சமூக செயற்பாட்டாளரான கெலும் ஜெயசுமணவை பிணையில்…

தோல்விகண்ட சில குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி – பிரதமர்!

அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது. அதனை…

உயர்தரப்பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் புதன்கிழமை (4) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வழங்கப்பட்ட நேர அட்டவணைக்கமைய இன்றைய…

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல்!

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்ஷவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாகதெரியவருகின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் பொதுஜன பெரமுன…

மாகாணசபை முறைமையை நீக்க இதுவரை தீர்மானமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.  இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்…

அதிசொகுசு வாகனங்களை பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அதிகளவான செலவுகளைக் கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும்…

முறையற்ற வார்த்தைப் பிரயோகம், முறையற்ற விதத்தில் நடந்தார் அர்ச்சுனா – எதிர்க்கட்சி சபாநாயகரிடம் முறைப்பாடு!

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…