Editor 1

1295 Articles

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் பொலனறுவையில் ஒருவர் கைது!

பொலன்னறுவை மனம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில், போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கைது…

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம்; இந்திய ஊடகங்கள் மத்தியில் பதற்றம் என்கிறது சீன ஊடகம்!

இலங்கைஜனாதிபதியின் சீனாவிஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர், என…

பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானார்!

பிரபல எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா தமது 80 வயதில் காலமானார்.  அவர், 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம்…

சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டுத் தடை தற்காலிக நீக்கம்!

2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்…

இந்தியாவிலிருந்து சிவப்பு – பச்சை அரசி இறக்குமதி முயற்சி தோல்வி!

இந்தியாவில் சிவப்பு பச்சை அரிசி கிடைக்காததால், அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக வர்த்தக விவகார, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு…

மதுபானத்தின் விலை 6 வீதத்தால் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான…

பொலிஸார் எனக் கூறி கோண்டாவிலில் வழிப்பறி!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் எனக் கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்துக்கு…

தரம் 5 பரீட்சை முடிவுகள் பெப்ரவரி 10 – 12 இல் வெளியாகும்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என…

ஐ.தே.க பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள பதவி ஏற்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.  ஐக்கிய தேசியக் கட்சியின்…

உதயங்க வீரதுங்க கைது!

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்…

காணி ஆணையாளருக்கு மிரட்டல்; நீதிமன்றில் முன்னிலையானார் சந்திரகாந்தன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை (10) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு…

கிளிநொச்சியில் விபத்து! ஒருவர் மரணம்!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து…

மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும்…

யாழில் மண்ணெண்ணைய் பருகிய குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயது இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதன்போது…

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர்!

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு…