Editor 1

1285 Articles

கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!

இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர நடவடிக்கை!

இரண்டு வாரங்களுக்குள் கலாநிதி பட்டத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பில் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாட…

இறக்குமதியாகும் வாகனங்களின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தளம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன்…

அசாத் சாலி கைது சட்டவிரோதமானது; உயர் நீதிமன்றம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், 2021 இல் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர்…

வடக்கில் மரணித்தோரில் சிலருக்கு எலிக்காய்ச்சல்; உறுதியானது!

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிலரது இரத்த மாதிரி பரிசோதனையில் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று . தொற்றுநோயியல் விஞ்ஞானப்பிரிவு அறிவித்துள்ளது. வட…

யாழில் பரவும் மர்மகாய்ச்சல்; மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் தற்போது மர்மகாய்ச்சல் பரவிவருவதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.…

99 சிக்கல்கள் தீர்க்கப்பட்டன; மெட்டா அறிவிப்பு!

சர்வதேச ரீதியாகச் செயலிழந்திருந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகளின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.  எனினும் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட அனைத்து…

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.  பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம்…

மர்மக்காய்ச்சல்; வடக்கில் ஏழு பேர் மரணம்!

வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக இன்று மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக…

தீர்வு விவகாரம்; செல்வம் அடைக்கலநாதன் – கஜேந்திரகுமாரும் இணக்கம்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வெகுவிரைவில் அதற்குரிய…

கொக்குத்தொடுவாய் – மாங்குளம், இலுப்பைக்கடவை வழி கடக்கிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் - மாங்குளம் - இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு…

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது அவசியம் – புதிய செயலாளர்!

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத் துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நலிவுற்றுள்ளது. ஆகையால் இவ்விருத்துறைகள் மீதான மக்கள் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது மிக…

மின்கட்டணத் திருத்தம்; ஜனவரி 17 இல் இறுதித் தீர்மானம்!

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள்…

கொழும்பு துறைமுக மேற்குமுனையம்; நிதியுதவிக் கோரிக்கையை மீளப்பெற்றது அதானி குழுமம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. …

காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புதிய அறிவிப்பு வெளியாகியது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து…