Editor 1

1285 Articles

சமஷ்டிக் கோரிக்கை; கஜேந்திரகுமார் எம்பிக்கு சீலரத்ன தேரர் மிரட்டல்!

'சமஷ்டி தீர்வைக் கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல…

அனுரவை கொல்ல முயற்சி; குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை…

மட்டக்களப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் தப்பி ஓடினார்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடியுள்ளார். தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில்…

13 ஆவது திருத்தம் தொடர்பில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டவில்லை – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம்பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய…

ஹட்டனில் விபத்து; மூவர் மரணம்!

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத்…

மட்டக்களப்பில் மைத்துனரால் குடும்பஸ்தர் படுகொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.ம.சக்தி கையெழுத்திட்டது!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) இன்று கையெழுத்திட்டது. கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி பொதுமக்களையும்…

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை…

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகு விபத்து! ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக கொக்குவில் காவல்துறை தெரிவித்துள்ளனர். …

அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை என்கிறார் ஜனாதிபதி அநுர!

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை…

இலங்கை – இந்திய கூட்டு கடற்படைப் பயிற்சி விசாகபட்டின்தில் நடைபெறுகிறது!

இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான SLINEX - 2024 இல் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல் அம்பாந்தோட்டை…

மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரை!

கடன் நிலுவை மற்றும் அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்படக்கூடிய செலவுகளைக் கருத்திற்கொண்டே மின்சார கட்டணத்தை மாற்றமின்றி பேணுவதற்கு மின்சார சபை பரிந்துரைத்துள்ளதாக…

தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி யாழ்.சிறைச்சாலையில் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டவேளை, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ். நீதிமன்றத்துக்கு நேற்று காலை வழக்கு…

வடக்கு, மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும்…

வடக்கில் கனமழை பெய்யக்கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது…