மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகு விபத்து! ஒருவர் மரணம்!

Editor 1

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக கொக்குவில் காவல்துறை தெரிவித்துள்ளனர். 

திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தார்.

Share This Article