அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும்…
வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம்…
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5…
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர் வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டத்திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நிறைவேற்றப்பட்டால், பெப்ரவரி மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க…
முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மர்மபொதி…
மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார்…
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மாகாண மட்டத்தில் பொதுமக்களின் வாய்மொழி மூல கருத்துகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி வல்வெட்டித்துறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை…
இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை…
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ. நா.பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு…
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாணசபைத் தேர்தலை…
'சமஷ்டி தீர்வைக் கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல…
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் சம்பாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடியுள்ளார். தப்பிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில்…
Sign in to your account