editor 2

5897 Articles

உதயன் செய்தியாசிரியரிடம் ரிஐடியினர் விசாரணை!

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப்அமுதனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினனர் நான்கரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு…

அமெரிக்காவால் விஸா மறுக்கப்பட்ட வீரசேகர சீனாவைப் புகழ்ந்தார்!

அமெரிக்காவால் விஸா மறுக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டுக்கு…

மன்னிப்புக் கோரினார் சுமணரத்தின தேரர்!

தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப்…

முள்ளியவளையில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் மீட்பு!

முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து எறிகணைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு…

ஆலய வழிபாட்டிற்குச் செல்வோரிடம் வழிப்பறி! யாழில் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு…

சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு தொடங்கியது!

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது. அதன்படி, இந்த சனத்…

இலங்கை வந்தார நிர்மலா சீதாராமன்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி…

நெடுந்தீவில் இளைஞரின் சடலம் மீட்பு!

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – பந்துல திட்டவட்டம்!

'அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது' என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

மனைவியின் கடவுச்சீட்டில் வேறொரு பெண்ணை இத்தாலி அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது!

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்குஅழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கட்டுநாயக்க…

யாழ்.வருகிறார் நிர்மலா சீதாராமன்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகிறார். நாளைமறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட…

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…

போதைப்பொருளுக்காக வழிப்பறியில் ஈடுபட்ட நபர் வடமராட்சியில் கைது!

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23…

“ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட கொண்டாட்டம் 2023”- சாம்பியனாகியது ஞானமுருக்கன் அக்கடமி! (படங்கள்)

அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்படும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று 31.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி மகாஜனக்…

யாழில் பிக்மீ முச்சக்கரவண்டிச் சாரதி மீது நகர தரிப்பிடச் சாரதிகள் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட…