editor 2

5875 Articles

வவுனியாவில் குழாய் கிணறு ஊடாக தானாக வெளியேறும் நீர்!

வவுனியா மாவட்டம் கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்து தானாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றமை தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் கடந்த…

நான்கு ஆண்டுகளில் 7 இலட்சம் பேர் இலங்கையிலிருந்து வெளியேறினர்!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு…

பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த! அரகலய தொடர்பில் விசாரிக்க ஆணைக்குழு!

அரகலய என்ற போர்வையில் இடம்பெற்ற அநீதிகளை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை உள்ளீர்க்கும் நோக்கில் வகையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்குவதற்கு விவசாய அமைச்சு…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…

கடும் மழையால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாயவனூர், மருதநகர், மாவடியம்மன் கிராமங்களும்,…

மாதவனை சென்ற கஜேந்திரகுமார், கஜேந்திரன் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்!

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை, மயிலத்தமடு பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிராக போராடிவரும் பூர்வீக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையில் அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் மாவின் விலை 10 ரூபாயினாலும் , இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) 55…

கீரிமலை ஜனாதிபதி மாளிகையை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை அளவீடுகள் செய்வதற்கு நில…

பலத்த மழை; வன்னியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

கடந்த இரவு தொடக்கம் பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக மாந்தை…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள்; யாழில் பகுப்பாய்வு!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கிறது!

எதிர்வரும் ஜனவரி முதல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இது தொடர்பில்…

கைபேசிகளின் விலைகள் அதிகரிக்கின்றன!

நாட்டில் பெறுமதி சேர்(வற்)வரி 18 சத வீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் கைபேசிகள், கைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று இலங்கை கைபேசி விற்பனை நிலைய…

நாகை மீனவர்கள் ஆறு பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழுவைப் படகில்…