அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை(09)  கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) தொழிற் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில் நாளையும்(09) போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. இப்போராட்டத்தில்…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

சிறைக்குள் வவுனியா இரட்டைக் கொலைச் சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி பறிமுதல்!

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.…

By editor 2 1 Min Read

மன்னாரில் துப்பாக்கிப்பிரயோகம்! இருவர் பலி!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் முள்ளிக்கண்டல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இன்று காலை உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில், இதுவரை…

By editor 2 0 Min Read

அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் – சி.வி.கே!

அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்றையதினம் (23) தமிழ் அரசியல்…

By editor 2 1 Min Read

யாழிலிருந்து கட்டநாயக்கவிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து எரிந்தது!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு…

By editor 2 1 Min Read

இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் – எஸ்.ஜெய்சங்கர்!

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய நாடாளுமன்ற…

By editor 2 1 Min Read

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் – சபையில் சுமந்திரன் வலியுறுத்தல்!

பாராளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார். முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நேற்று முன் தினம்…

By editor 2 1 Min Read

ஆசிரியர்கள் 8,000 பேரை புதிதாக நியமிக்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, மேலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களும், 2,500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த…

By editor 2 2 Min Read

அமெரிக்கத் தூதுவர் – தமிழ் கட்சிகளின் தலைவர்கள் யாழில் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்…

By editor 2 1 Min Read

ரஷ்யாவில் சதிப்புரட்சியில் ஈடுபட்ட கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்டார்?

கடந்த ஜூன் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சாத்தியமற்ற ஒரு சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin) விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் டாஸ் (Tass) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி…

By editor 2 1 Min Read

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கும்பலை சேர்ந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் பகுதிகளில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்…

By editor 2 1 Min Read

சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கியது இந்தியா!

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. விக்ரம் என்ற நடமாடும் வாகனம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்படி, இந்தியா நிலவின் மீது மேற்கொண்ட…

By editor 2 0 Min Read

காலி சிறைச்சாலைக்குள் தொற்று முழுமையாக கட்டுப்பாட்டில்!

காலி சிறைச்சாலையில் பரவி வந்த மெனிங்கோகோகஸ் பற்றீரியா நோய் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது மற்றும் சிறைச்சாலைக்குள் புதிய கைதிகளை அனுமதிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

By editor 2 2 Min Read

ராஜபக்சக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது – மிலிந்த!

ராஜபக்சக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச…

By editor 2 0 Min Read

நாடாளுமன்றிலிருந்து எம்பிகள் இருவர் வெளியேற்றப்பட்டனர்!

நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர். வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி நேரத்தில் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கு இடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது.…

By editor 2 1 Min Read

அமெரிக்க தூதுவர் ஜுலி – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.