அமெரிக்க தூதுவர் ஜுலி – வடக்கு ஆளுநர் சந்திப்பு!

editor 2

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ல்ஸ் ஐ சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்துடன் வட மாகாணத்தின் மேலும் பல பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

Share This Article