தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கை, தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
பலஸ்தீனத்தின் கமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய அதிரடித் தாக்குதலின் தொடராக இரு தரப்பு மோதல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இரண்டு நாடுகளிலும் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள்…
மட்டக்களப்பில் நாளையதினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு…
திறமைசாலிகள் செய்ய வேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல. திறமையை பயன்படுத்தி நாடு ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்றால் அதனை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டில் இருக்குமாறு அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நாட்டிலிருந்து சவால்களுக்கு முகங்கொடுங்கள். சவாலுக்கு முகங்கொடுக்க முடியாது…
யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் குடியிருந்த…
அற்பமான விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படாமல், இலக்கியம், பெண்ணுரிமை, வன்முறை, கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் விவாதங்கள் நடைபெறுவது ஆரோக்கியமான விஷயம். ‘தலைமுறை இடைவெளி’யால் நிகழும் பிரச்னைகளுக்குச் சரியான உதாரணம் இந்த எபிசோடு. ஜெனரேசன் கேப் காரணமாக ஒரு…
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமையை மீறுகிறது. அதனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதனை வாபஸ்பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்…
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது . ஆகவே உடனடியாக தேசிய தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். மூளைசாலிகள் வெளியேற்றம் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல்…
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் அடுத்த வாரம் வடக்கு கிழக்கு சார்ந்த வகையில் நிர்வாக முடக்க…
அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவினரும் மத்திய வங்கி ஆளுநரும் முன்வைக்கும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கம்வலியுறுத்தியுள்ளது. விசேட நிறுவனத்துக்கு மாற்றப்படவுள்ள 31 அரச நிறுவனங்களில் அரச வங்கிகள்…
'மயிலத்தமடு - மாதவனை பகுதிக்கு 50 பிக்குகளும் 400இற்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்களும் வந்துள்ளனர். இவர்கள் எங்கள் மேய்ச்சல் தரையை வேகமாக ஆக்கிரமித்து வருகின்றனர்', இவ்வாறு அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணைகளை நடத்தி வரும் தமிழ் மக்கள் தெரிவித்தனர இதேநேரம்,…
சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்தாலோசிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சகோதரமொழிப் பத்திரிகையொன்றில் பிரசுரமான 'சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச…
தமிழ் நீதிபதிக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், இலங்கையின் எந்தவொரு அரசியல் கட்டமைப்பினாலும் தமிழ் மக்களை நியாயமாகவும், சமத்துவமாகவும் நடத்தமுடியாது என்பதையே காண்பிப்பதாக 7 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக விசனம் வெளியிட்டுள்ளன. அதுமாத்திரமன்றி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும், அவர்களது தாயகத்தின்…
மலேசியாவின் சென்டிலில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணவிவகாரம் உள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவடைந்துள்ளது நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நகரபொலிஸ் தலைமை ஆணையாளர் டட்டுக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட ஒருவரின் பெற்றோர் உட்பட…
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. Jaffna stallions நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account