யாழில் பற்றைக்குள்ளிருந்து வாள்கள், முகமூடிகள் உட்பட்ட பொருட்கள் மீட்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டி விட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை…
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள் தாம் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது : நேற்று…
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும்…
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட துணுக்காய் விநாயகர்புரம் பகுதியில் நேற்று காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு காணியினுள் விதைக்கப்பட்டிருந்த நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்காக மின்சார இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே மின்சாரம் தாக்கி…
வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத்…
யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்கள், சத்திரச்சிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும்…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண் ஒருவரும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம்…
53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் இவர் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான…
கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள எட்டு மாடிகளை கொண்ட ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்ட 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எட்டு மாடிகளை கொண்ட குறித்த ஆடையகத்தில் இன்று…
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார். இவரை ICCPR (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை) சட்டத்தின் கீழ்…
'கோட்டாபய அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ஷகேள்வி கேட்க தைரியம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தார்.' ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார் 300 - 350 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க…
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதார மாற்றம்…
அவுஸ்திரேலிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல், மனித வியாபாரம் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னார் - கோந்தைப் பிட்டியில் இந்த புதிய குற்றப் புலனாய்வுப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸின்…
இலங்கையில் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன் வெள்ளிக்கிழமை (27)…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account