நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசின் தரப்பு வட்டாரங்களில் அறியமுடிகிறது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 இலட்சம் அரசு ஊழியர்கள் சம்பள…
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், நேற்று மாலைக்குள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யமுடியாததால் மாணவர்கள் இன்று காலை வரை மட்டக்களப்பு…
இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர்…
மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு, சந்தேக நபர் திருடிச் சென்ற மடிக்கணினி மற்றும் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக…
கமல் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தியன் - 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல்…
மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டி பகுதியில் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு…
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேமா றஞ்சன் (24) என்ற இளைஞரையே கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில், நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி நீண்டகாலமாக காணப்படுகின்ற முரண்பாடுகளை முடிவுக்கு…
யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவடி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைக் கொண்ட 28 வயதுடைய சர்வானந்தா கிருஷாந் என்பவரின் சடலமே கரையொதுங்கியுள்ளது. உயிரிழப்புக்கான…
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட…
அண்மையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மயான விடயம் தொடர்பில் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக் கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கின் விசாரணை தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அங்கு எடுக்கப்பட்ட காணொளிகளின் உண்மைப் பதிவுகளை மட்டக்களப்பு பொலிஸ்…
நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 50 கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ''அண்மைக்காலமாக…
'போரை முடிவுக்கு கொண்டுவந்தோம், போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் எனக்கூவி கூவியே தேசிய வளங்களை ஒரு குடும்பம் (ராஜபக்ச குடும்பம்) அபகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் நாடு இன்னும் சுதந்திரம் அடைய வில்லை.' - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அத்துடன்,…
முல்லைத்தீவில் சமுர்த்தி உத்தியோகத்தரின் தேவைக்கு எனத் தெரிவித்து மக்களிடம் பணம் அபகரிக்கும் கும்பல் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது…
கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைசின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account