இந்தியன் – 2 ட்ரெய்லர் வெளியாகியது! (காணொளி)

editor 2

கமல் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தியன் – 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக முன்னோட்ட காட்சிகள் அடங்கிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Share This Article