நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; ஐந்து ஆண்டுகளின் பின்னர் இருவர் சிக்கினர்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர்…
இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின்…
நாடாளுமன்றில் நாளைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ…
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…
அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் 42…
செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை பணயக்கைதியாக…
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி…
சீனாவிலிருந்து இலங்கைக்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது. குறிப்பாகவட மாகா ணத்திற்கு கடல் உணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென் ஹொங்…
Sign in to your account