இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

“13” தொடர்பில் புதனன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில்…

காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! – இருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்குக்…

கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி பரிதாபச் சாவு!

கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவரும்…

அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி! – அடித்துக் கூறுகின்றார் நவீன்

அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை…

தனது ஓய்வை அறிவித்தார் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி!

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   "இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு நான் பல வருடங்களாகப் பங்களித்துள்ளேன். இப்போது எனக்கு…

இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்து! அதிகாரிகள் இருவர் மரணம்!

திருகோணமலை - சீனன்குடா விமான பயிற்சி தளத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளகியாதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சந்தேகநபர் ஒருவரைக் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த…

தந்தையால் மகன் வெட்டிப் படுகொலை!

தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. நிதிப்…