2 நாட்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

2 நாட்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

editor 2

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன. 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலங்களிலும் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article