Editor 1

1217 Articles

இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள் – யஷ்வர்தன் குமார் சின்ஹா!

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய…

வவுனியாவில் பெண் உட்பட்ட ஐவர் கைது!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரைபொலிஸார் கைது செய்தனர். திறந்த பிடியாணையின் கீழ்…

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வீதியில் மரணம்!

மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அச்செழு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது…

வெளிமாவட்டங்களில் பணியாற்றாத யாழ்.மாவட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச்…

ரோஹிங்கியா அகதிகள் கேப்பாப்பிலவுக்கு!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று அழைத்து…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை!

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான யோசனை இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக…

2024 இல் மின் வேலிகளால் 50 யானைகள் மரணம்!

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள்…

யாழில் பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை!

2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என…

உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை எதிர்த்து வாழைச்சேனை பிரதேச செயலக ஊழியர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றதை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) போராட்டத்தில்…

பாடசாலைகள் ஜனவரி 02ஆம் திகதி தொடங்கும்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும்…

முதலை கடித்து வவுனியாவில் பெண் ஒருவர் மரணம்!

வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம்…

நான்கு நாள் காய்ச்சல்; யாழில் குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5…

ஜனவரியில் சீனா செல்கிறது ஜனாதிபதி அனுர தலைமையிலான குழு!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர் வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார். இந்த விஜயத்தில்…

ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டத்திருத்தம் அடுத்த மாதத்துக்குள் நிறைவேற்றப்பட்டால், பெப்ரவரி மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க…