editor 2

5896 Articles

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை…

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டன!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.…

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து முனையத்தை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா நிதியுதவி!

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி…

திங்கட்கிழமை மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…

குவைத்திலிருந்து இலங்கைப் பெண்கள் 26 பேர் நாடுகடத்தப்பட்டனர்!

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குவைத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர், இலங்கை தூதரகத்தின் தலையீட்டின்…

இன்று பிற்பகலில் பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

விபத்தில் சிக்கி முல்லைத்தீவு சமளங்குளம் பகுதியில் ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில்…

இந்தியாவுடனான போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு மஹேலவே காரணம் என்கிறார் வீரவன்ச!

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து!

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது…

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு இலங்கையர்கள் 10 ஆயிரம் பணியாளர்கள்!

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய…

அஞ்சல் திணைக்கள தொழிற்சங்க முன்னணி 48 மணி நேரம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல்…

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்குழுவை நீக்கப்போவதில்லை என்கிறார் அமைச்சர்!

நாடாளுமன்றில் நாளைய தினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, அவர் இந்த விடயத்தை…

நேற்று அமைக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்காலக் குழு இன்று இடைநிறுத்தம்!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு…

வயல் தகராறு அம்பாறையில் ஒருவர் சுட்டுக்கொலை!

அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி…

லலித் கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார்!

செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.…