editor 2

4849 Articles

நாகையிலிருந்து படகுப் பயணம் இன்று இரத்து!

தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான படகுப் பயணம் இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு பயணிகள் முன்பதிவு செய்யாததால் குறித்த போக்குவரத்து இன்று இடம்பெறாது…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மிக வேகமாக நடைபெறுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமானது ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிக வேகமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச…

புலமைப்பரிசில் பரீட்சை இன்று! மாணவர்கள் 3 இலட்சம் பேர் தோற்றுகின்றனர்!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய…

புலமைப் பரிசில் பரீட்சை நாளை! வடக்கில் 18 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக்…

யாழ் வந்தது நாகையிலிருந்து கப்பல்! (காணொளி)

இந்தியா -நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.…

பிக்பாஸ் 7; 12 ஆம் நாள் – நடந்தது என்ன?

ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். "இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது" என்றெல்லாம் ஓவராக பில்டப்…

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 பேர் மீது வழக்கு!

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட…

நாகை – காங்கேசன்துறை கப்பல் பயணத்தை தொடக்கிவைத்தார் மோடி!

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம்…

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தவறான முடிவு என்கிறார் மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான…

குப்பைக்குத் தீ வைத்த பெண் தீ விபத்தில் சிக்கி மரணம்!

வீட்டில் குப்பைக்கு வைத்த நெருப்பு ஆடையில் பற்றியதில் பெண் ஒருவர் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தென்மராட்சி - சாவகச்சேரி - சங்கத்தானையை…

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரணைகள் மூலமே தவறென்று நிரூபிக்கலாம் – ஜாவித் யூசுஃப்!

கனேடியப் பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத்…

தொடருந்தில் ஏற முயன்ற முதியவர் தவறி வீழ்ந்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் ஏற முற்பட்டபோது தடுமாறி தண்ட வாளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தென்மராட்சி…

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால…

இந்தியா உள்ளிட்ட 05 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இலவச விசா!

ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா…