யாழ்.பொது நூலகம் எரிப்பு; 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம்…
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில்…
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் எதிர்த்துள்ளனர். ஆனால், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்…
"உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்தார். 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உயிரிழந்த அனைவரது நினைவாகவும்…
"இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது இலங்கைக்கு ஆபத்தாக அமையும். இது தொடர்பில் இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர…
தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.…
2022 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றுகின்றனர். அவர்களில், 3 இலட்சத்து 94…
சர்ச்சைக்குரிய இராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்த்திபுர பகுதியில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தா ரதன தேரர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த கருத்துக்கள் வாயிலாக அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது…
எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகின்றன. இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஜூன் 08ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி யின் தலைவர்…
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று தொடங்கவுள்ள நிலையில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் உள்ள பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையின் 3ஆம் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவர் சடலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவராவார். உயிரிழந்தமைக்கான காரணம்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account