போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவனை இங்கிலாந்து அனுப்ப முயற்சி! முல்லைத்தீவுப் பெண்கள் இருவர் கைது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் இடம் பெற்ற கொலையின் பின்னணியில் 8 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று கூறப்படுகின்றது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இரு பெண்களும் அடக்கம். அத்துடன்,…
அவுஸ்திரேலியா இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்துள்ளது.அதில், இலங்கை செல்பவர்கள் பொது ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியுள்ளது. 'இலங்கைக்கான எங்கள் ஆலோசனையை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். எங்கள் ஆலோசனையின் அளவை நாங்கள் மாற்றவில்லை, இலங்கை…
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. ஓட்டோ சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் நேற்று மாலை தனது…
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) நடத்திய…
"நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன். நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளைத் தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்குச் சும்மா திரும்பி வரமாட்டேன். உங்களின் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) தலைகளைக் கையில் சுமந்து கொண்டுதான்…
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதனூடாக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே…
ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத் தலைவர் கலாநிதி. திரு. முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நூல்…
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம்." - இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…
தங்காலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை, ஹேனகடுவ, பன்னவாச…
யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நாதஸ்வர வித்துவான், ஐந்து தினங்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ். இந்துக் கல்லூரியில்…
மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்துக்குக் கடற்றொழிலுக்காகச் சென்றவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இன்று (13) காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியுடம் மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…
மலையகத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நடை பயணக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர்…
போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகளை இன்று சனிக்கிழமை (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதான…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account