ஒரு முறை மற்றும் குறுகியகால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 800 பேருக்கு எதிராகவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம் முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்டசெயலர் , பொலிஸார் உள்ளிட்டோர் நடத்திய சந்திப்பின்போதே பொலிஸார் இவ்வாறு…
வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத் தொடர்ந்து, வல்லிபுர பெருமான் பரிவார மூர்த்திகளுடன் காலை 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து வலம் வந்தார். தேருக்கு…
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை…
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து…
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, உயர்தரப்பரீட்சைக்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள…
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமாக இரவிரவாக விகாரை கட்டுமானப் பணி தொடர்கிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த திங்கட்கிழமையும்அந்தப் பகுதியில் இரகசிய மாக விகாரை கட்டுமானம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரையின்…
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும். இதற்கு சக தமிழ் நாடாளுமன்ற…
குருந்தூர்மலையில் ரஜமகா விகாரைக்கு என்று சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் காணியை சிவ ஆலயம் அமைக்கவும் - அதன் தேவைகளுக்காகவும் ஒதுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
ஒருவரை கொன்ற குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2003 மார்ச் 24 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் களுத்துறை தெற்கில் உள்ள கலீல் பிளேஸில்…
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர…
தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் விபரம் தற்போது வெளியாகி வருகின்றது. அது குறித்து இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரசிகர்கள் யூகித்தது போன்று…
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடையவியல்…
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய இரண்டு முக்கியமான விடயங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே…
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத…
ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான தனியார் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு பணம் வசூலிப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறுகியகால கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களின்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account