க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, உயர்தரப்பரீட்சைக்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது நீதிச் சேவை…
"தமிழ் கல்ச்சர்ல கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க…" என்று பவா சீரியஸாக விளக்கம் அளித்துக் கொண்டிருக்க, "எல்லா கல்ச்சர்லயும் கூப்பிடறதுக்காகத்தான் பேர் வெக்கறாங்க" என்று பிரதீப் குறுக்கிட்டு ஒரு கவுன்ட்டரைப் போட சபை கலகலகத்தது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க்,…
மலேசிய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கெப்பொங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவின் ஜின்ஜாங் மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 வயது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணைகளை…
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ்.மாவட்டத்தில் இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று, நாளை என…
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எதிராக அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயல்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார். இன்று இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.…
இலங்கை ரயில்வேத் திணைக்களம் கடந்த எட்டு வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாயை செலவிட்டு இருப்பினும் 52.19 பில்லியன் ரூபாயை மாத்திரமே வருமானமாக ஈட்டியுள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கடந்த 2022ஆம் ஆண்டு…
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌவல்ய நவரத்ன தலைமையிலான நிறைவேற்றுக்…
சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நிகழ்நிலை காப்பு…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில்…
திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (02) காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க…
ஏழு ஆண்டுகளாக உலக மக்களைக் கவர்ந்துவரும் தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி நேற்று வழமைபோன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களுக்காகவும் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட பிக்பாஸ் ரசிகர்களுக்காகவும் விகடன் இணையத்தளத்தில் நாளாந்த நிகழ்ச்சிகளை…
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தையும் மாபெரும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம்…
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுயாதீன விசாரணைகளை கோரவுள்ளது. பிரதமநீதியசரை இன்று…
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஊடாக ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய வருடம் என்பதால் இந்த நிதி…
நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மந்துவில் பகுதியை சேர்ந்த தர்மராசா நிசாந்தன் (வயது 33) என்பவரே உயிரிழந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் நந்திக்கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account