திருமலை சாம்பல்தீவு பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.…

By editor 2 2 Min Read

Just for You

Recent News

வெற்றிகரமான நெஞ்சறை சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட இளைஞரின் உயிர்!

'நெஞ்சறை' சத்திர சிகிச்சை மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொண்டு மன்னார் பொது வைத்தியசாலையில் இளைஞர்…

By editor 2 2 Min Read

யாழில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமராட்சி துன்னாலைப் பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார்…

By editor 2 1 Min Read

இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கைக் கடற்படை எந்த தவறும் செய்யவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படையினர் எந்தவித தவறுகளையும் இழைக்கவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் அயல்நாட்டு மீனவர்களை, தடுப்பது கடற்படையினரின் தனிப்பட்ட பிரச்சினை இல்லையெனவும்,…

By editor 2 0 Min Read

மண்டபத்தில் கரையொதுங்கிய மர்மப்படகு! நபர்கள் இருவரும் யார்?

தமிழகத்தின் மண்டபம் அருகே  இலங்கை பைபர் படகை விட்டு விட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்கள் கடத்தல்காரர்களா? சமூக விரோதிகளா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்றையதினம், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இலங்கை…

By editor 2 1 Min Read

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது. இதில், பங்கேற்பதற்காகவே அவர் இலங்கை வந்தார். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்…

By editor 2 1 Min Read

சர்வதேச பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்கத் தீர்மானம்!

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்ற மருத்துவ பட்டப்படிப்பை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிப்பதற்காகவும், சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையில் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை…

By editor 2 1 Min Read

மீண்டும் அதிகரிக்கிறது மின் கட்டணம்!

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் சாத்தியம் உள்ளது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள்…

By editor 2 1 Min Read

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் நேர அட்டவணை குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய…

By editor 2 0 Min Read

தேசிய ரீதியில் சாதனை படைத்தது யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம்  நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை  நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை…

By editor 2 1 Min Read

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பலை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

By editor 2 1 Min Read

பம்பைமடுப்பகுதியில் விபத்து! பெண் ஒருவர் மரணம்!

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில்…

By editor 2 1 Min Read

பிக்பாஸ் 07; 08 ஆம் நாள் – சுரேஷ் கண்ணன்!

பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை இந்த எட்டு நாளைக்குள் நிறைய ஏழரைத்தனமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும்…

By editor 2 12 Min Read

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய ஒருவர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய குழுவொன்றின் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கட்டுநாயக்க பகுதியில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர், மாத்தறை…

By editor 2 0 Min Read

தென் மாகாணப் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டப் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த அறிவ்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அவரின் தகவலின் அடிப்படையில், நாளை (புதன் கிழமை) தொடக்கம் விடுமுறைவிடப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள்…

By editor 2 0 Min Read

வன்முறைக் கும்பல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்! சங்கானையில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின்…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.