இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டப் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த அறிவ்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அவரின் தகவலின் அடிப்படையில்,
நாளை (புதன் கிழமை) தொடக்கம் விடுமுறைவிடப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமை போல நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.