உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

editor 2

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் நேர அட்டவணை குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article