சம்பந்தனுக்கு பாராளுமன்றில் அஞ்சலி! இன்று யாழில்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
சர்வதேச நாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு…
திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பாக 12 வருடமாக இடம்பெற்ற வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதும் சமய கலாசார அலுவல்கள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம்…
இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு - நீரா விப்பிட்டி கிராமத்தி லேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தை…
இலங்கையைச் சேர்ந்த மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில், அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன்…
சீனாவின் சினோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தர் இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவெட் லிமிட்டட் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது ஒயில் வகையை இன்று அறிமுகம் செய்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கான தனது யாழ்.விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று …
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ரமேஷ் என்ற நிக்லபிள்ளை அன்டனி எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா…
நவராத்திரியின் மானம்பூ உற்சவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் தேவஸ்தானத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டபப் பூசையுடன் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி உலாவந்து வாழை வெட்டு இடம்பெற்று மானம்பூ உற்சவம்…
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா கட்டணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை…
வரவு - செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் தேர்தலொன்றுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடையே கலந்துரையாடல்கள்…
கொழும்பில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் வீட்டுக்கு மோட்டார்…
பன்னிரண்டு ராசிகளுக்குமான இன்றைய நாளுக்கான - 24.10.2023 ராசி பலன்
யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிலிருந்த தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றை இந்தியத் தூதரகம் பணம் கொடுத்து கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.போதான வீதியின் விக்ரோரியா வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்று யாழ்.போதனா…
அரசியலமைப்பு பேரவையை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட பரிந்துரையை செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது…
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (வயது 35) எனவும் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, …
மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என இலங்கை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account