நவராத்திரியின் மானம்பூ உற்சவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் தேவஸ்தானத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.
காலை 6.45 மணிக்கு வசந்த மண்டபப் பூசையுடன் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி உலாவந்து வாழை வெட்டு இடம்பெற்று மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.