வவுனியாவில் விபத்து; குடும்பஸ்தர் பலி!

editor 2

தரிப்பிடத்தில் நின்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பட்டா வாகனம் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா பறனாட்டங்கல் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஓமந்தையில் வெதுப்பகம் ஒன்றை நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவரே உயிரிழந்தார்.

Share This Article