இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தாம் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
திலக் சியம்பலாபிட்டியவின் பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.