உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. 

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. 

அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

Share This Article