உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று இரவு வெளியாகும்!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று இரவு வெளியாகும்!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Share This Article