முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.