மின்னல் தாக்கி அம்பாறையில் ஒருவர் மரணம்!

மின்னல் தாக்கி அம்பாறையில் ஒருவர் மரணம்!

Editor 1

வயலில் வேலை செய்து கொண்டிந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறை – சம்மாந்துறை செனவட்டை பகுதியில்
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், சம்மாந்துறை, சென்னல் கிராமத்தை சேர்ந்த 27 வயது நபரே உயிரிழந்தார்
என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article