ஒரு இலட்சம் வாக்குகளால் முன்னிலை வகிக்கிறார் அனுர!

Editor 1

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் வெளியாகிவரும் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்க ரணில் விக்கிரமசிங்கவை விட 102, 175 வாக்குகளை கூடுதலாப் பெற்று முன்னிலை பெற்றுவருகிறார்.

அதன் அடிப்படையில்,

அனுரகுமார திஸாநாயக்க – 154,657

ரணில் விக்கிரமசிங்க – 52,482

சஜித் பிரேமதாஸ – 48, 970

நாமல் ராஜபக்ச – 4,821

அரியநேத்திரன் – 1691 என்ற அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்ட தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க – 20,864 

ரணில் விக்ரமசிங்க – 7,645 

சஜித் பிரேமதாச – 4,080 

நாமல் ராஜபக்ஷ – 561

நுவரெலியா மாவட்ட தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க – 8,946

 ரணில் விக்ரமசிங்க – 5,087 

சஜித் பிரேமதாச – 4,334 

நாமல் ராஜபக்ஷ – 308 

Share This Article