2 இலட்சத்து 88 வாக்குகள் முன்னிலையில் அனுர!

Editor 1

வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 347 வாக்குகள் முன்னிலையில் அனுரகுமார திசாநாயக்க காணப்படுகிறார்.

அதன் அடிப்படையில்,

அனுரகுமார – 499,048,
சஜித் பிரேமதாஸ – 201, 701,
ரணில் விக்கிரமசிங்க – 180,983
அரிய நேத்திரன் – 24,758 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

Share This Article